உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சென்னை மகளிர் சிறப்பு கோர்ட் தீர்ப்பு | Karate master | Chennai Annanagar

சென்னை மகளிர் சிறப்பு கோர்ட் தீர்ப்பு | Karate master | Chennai Annanagar

சென்னை அண்ணாநகர் பகுதியில் ஜூடோ தற்காப்பு கலை பயிற்சி நடத்தி வந்தவர் கெபிராஜ் வயது 41. இவர் கெருகம்பாக்கம் தனியார் பள்ளியில் பகுதி நேர தற்காப்பு கலை பயிற்சியாளராக சில ஆண்டுகள் பணியாற்றினார். சென்னை மற்றும் புறநகரில் உள்ள சில தனியார் பள்ளிகளிலும் பயிற்சியாளராக இருந்துள்ளார். பயிற்சி பெறும் மாணவிகளை கெபிராஜ் போட்டிக்காக வெளி மாவட்டங்களுக்கு அழைத்து செல்வது வழக்கம். 2014ல் தன்னிடம் பயிற்சி பெற்ற 19 வயது மாணவியை போட்டிக்காக நாமக்கல் அழைத்து சென்றுள்ளார்.

ஆக 13, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி