உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / டி.ஜி.பி.அலுவலகம் மூலம் இனி ஆர்டர் பெறப்படும் | TamilNadu Central prisons | Stopped bandage producti

டி.ஜி.பி.அலுவலகம் மூலம் இனி ஆர்டர் பெறப்படும் | TamilNadu Central prisons | Stopped bandage producti

#TamilNadu Prison #Central #Prison #Scam #DGP #Police #inmates #Bandageproduction #Stopped #Prisonerwork #Tamilnadupolice #Delayinwork தமிழக மத்திய சிறைகளில் ஊழல்களை தடுக்க இனி அத்துறை டி.ஜி.பி., அலுவலகம் மூலமே ஆர்டர் பெறப்பட்டு அரசு துறைகளுக்கு பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதை நடைமுறைப்படுத்த கால தாமதம் ஆவதால் 6 மாதங்களாக சிறைகளில் பேண்டேஜ், பைல் உள்ளிட்ட பொருட்களின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அரசு துறைகளில் அப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது

நவ 05, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை