/ தினமலர் டிவி
/ பொது
/ சென்னையில் மீண்டும் ஆரம்பமான மழை | Chennai rain | Rain Alert | IMD Chennai
சென்னையில் மீண்டும் ஆரம்பமான மழை | Chennai rain | Rain Alert | IMD Chennai
சென்னையில் மீண்டும் கனமழை பெய்ய துவங்கியது
அதிகாலை முதலே இடி, மின்னலுடன் மழை கொட்டுகிறது
கிண்டி, சைதாபேட்டை, அசோக்நகர், வடபழனியில்
பரவலாக மழை
மந்தைவெளி, அடையாறு, சோழிங்கநல்லூர் பகுதியிலும்
மிதமான மழை