உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கெட்டுப்போன சிக்கன் வைத்திருந்த ஷவர்மா கடைக்கு சீல் | Chicken roll problem | Shawarma shop

கெட்டுப்போன சிக்கன் வைத்திருந்த ஷவர்மா கடைக்கு சீல் | Chicken roll problem | Shawarma shop

சிக்கன் ரோல் சாப்பிட்ட குடும்பத்தினர் ஷாக்! ஆஸ்பிடலில் அட்மிட் புதுக்கோட்டை கீழ நான்காம் வீதியில் யூசுப் என்பவர் 4 ஆண்டுகளாக ஷவர்மா கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு நேற்று இரவு அதே பகுதியை சேர்ந்த அப்துல் ஹக்கீம் சென்றார். 2 சிக்கன் ரோல் பார்சல் வாங்கி சென்றார். வீட்டுக்கு போனதும் அதை அப்துல் ஹக்கீம், மனைவி சர்மிளா பானு, மகள் சுமையா ரிஸ்வானா, 15 வயது மகன் முகமது அஸ்லாம், 7 வயது மகன் அப்துல் ரகுமான் ஆகியோர் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டனர். சிறிது நேரத்தில் 5 பேரும் வாந்தி எடுத்தனர். கடுமையான வயிற்று வலியும் ஏற்பட்டது.

அக் 14, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை