/ தினமலர் டிவி
/ பொது
/ போலீஸ் அராஜகத்தால் நடு ரோட்டில் தவித்த ஊழியர்கள் | Civil supplies staffs arrested | Sirkali | Civi
போலீஸ் அராஜகத்தால் நடு ரோட்டில் தவித்த ஊழியர்கள் | Civil supplies staffs arrested | Sirkali | Civi
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், பொது தொழிலாளர்கள் சங்கம் சார்பில் 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் இன்று உண்ணாவிரதம் நடக்கிறது. இதில் கலந்து கொள்ள மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மாவட்டங்களை சேர்ந்த தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக ஊழியர்கள் இன்று அதிகாலை வாகனங்களில் புறப்பட்டனர். அவர்களுடன் சிஐடியு நிர்வாகிகள், மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் ஆசிரியர்கள் என பகுதி பகுதியாக சீர்காழி தாலுகா கொள்ளிடம் வழியாக போராட்டத்திற்கு சென்றனர்.
ஜூலை 30, 2024