/ தினமலர் டிவி
/ பொது
/ எந்தெந்த துறைகளில் முதலீடு? ஸ்பெயினில் ஸ்டாலின் பேசியது என்ன?| CM Stalin | Spain|Investors meet
எந்தெந்த துறைகளில் முதலீடு? ஸ்பெயினில் ஸ்டாலின் பேசியது என்ன?| CM Stalin | Spain|Investors meet
வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க முதல்-வர் ஸ்டாலின் 8 நாள் அரசு பயணமாக ஸ்பெயின் சென்றுள்ளார். அந்நாட்டின் தலைநகர் மேட்ரிட்டில் நடந்த ஸ்பெயின் தொழில் அமைப்புகள், பெரும் தொழில் நிறுவனங்களின முதலீட்டாளர்கள் பங்கேற்றார். தமிழகத்தில் நிலவும் சாதகமான முதலீட்டு சூழல், கட்டமைப்பு வசதிகள் குறித்து எடுத்துரைத்து முதலீடு செய்ய அழைப்பு விடுத்து பேசினார்.
ஜன 30, 2024