/ தினமலர் டிவி
/ பொது
/ ஆடை ஏற்றுமதி ₹11,463 கோடியாக உயர்வு | Business | Gold | Silver | Economy | Profit | Loss | FM | GDP
ஆடை ஏற்றுமதி ₹11,463 கோடியாக உயர்வு | Business | Gold | Silver | Economy | Profit | Loss | FM | GDP
டாடா சன்ஸ் நிறுவனத்தின் செயல் தலைவர் சந்திரசேகரனின் பதவிக்காலம் 2027 பிப்.,20ல் முடிகிறது. தனக்கு சிலர் எதிர்ப்பு தெரிவிப்பதை அறிந்து மீண்டும் பதவியில் நீடிக்க விரும்பவில்லை என சென்ற ஆகஸ்டில் அவர் அறிவித்திருந்தார். டாடா சன்ஸ் நிறுவனம் பங்கு சந்தையில் பட்டியலிடப்படுவதில் இருந்து விலக்கு பெறும் கோரிக்கையை ரிசர்வ் வங்கி செப்.,11ல் நிராகரித்தது. பங்குச்சந்தையில் புதிய பங்குகளை வெளியிட்டு பட்டியலிட வேண்டிய சூழலில் அந்நிறுவனம் உள்ளது. இந்த இக்கட்டான சூழலில் தலைமையை மாற்றுவது சரியாக இருக்காது என டாடா சன்ஸ் இயக்குநர் குழு கருதியது.
செப் 18, 2026