உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மணிப்பூர் விரைந்த கோப்ரா படை: அதிரடியில் மத்திய அரசு | CoBRA Force Manipur Deployment

மணிப்பூர் விரைந்த கோப்ரா படை: அதிரடியில் மத்திய அரசு | CoBRA Force Manipur Deployment

மணிப்பூர் சென்றது கோப்ரா படை இனி ஆட்டம் வேற மாதிரி இருக்கும் 2023ம் ஆண்டு முதல் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பதற்ற நிலை நீடிக்கிறது. மெய்டி - கூகி பழங்குடியினர் இடையே இட ஒதுக்கீடு தொடர்பாக வெடித்த கலவரமே இதற்கு காரணம்.

ஜூன் 01, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ