உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கோவை டூ அபுதாபி விமான போக்குவரத்து துவக்கம்! Coimbatore | Abu Dhabi | Non-stop flight

கோவை டூ அபுதாபி விமான போக்குவரத்து துவக்கம்! Coimbatore | Abu Dhabi | Non-stop flight

கோவையில் இருந்து சிங்கப்பூர், ஷார்ஜாவுக்கு விமான போக்குவரத்து உள்ளது. மற்ற நாடுகளுக்கும் விமான போக்குவரத்து துவக்க வேண்டுமென தொழில்துறையினர் வலியுறுத்தினர். அதன் பேரில் கோவை - அபுதாபி இடையே விமான போக்குவரத்து இன்று துவங்கி உள்ளது. 163 பயணிகளுடன் அபுதாபியில் இருந்து கோவைக்கு விமானம் வந்தது. அதற்கு கோவை விமான நிலையத்தில் தண்ணீரை பீய்ச்சி அடித்து ஊழியர்கள் வரவேற்பு அளித்தனர்.

ஆக 10, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !