உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஐடி கம்பெனி போல மாறிய கோவை பாஜ அலுவலகம் | Coimbatore BJP Office | Rameshkumar BJP

ஐடி கம்பெனி போல மாறிய கோவை பாஜ அலுவலகம் | Coimbatore BJP Office | Rameshkumar BJP

கோவையில் புதிதாக திறக்கப்பட்ட பாஜ மாநகர் மாவட்ட அலுவலகம் முழுவதும் சோலார் மின்சாரத்தில் இயங்கி வருகிறது. அலுவலக கூரையில் 10 கிலோ வாட் திறன் கொண்ட சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டு மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இது போலவே மழைநீர் சேகரிப்பு, திடக்கழிவு மேலாண்மை அமைப்பும் உருவாக்கும் பணிகள் நடந்து வருகிறது. கோவை பாஜ மாவட்ட தலைமை அலுவலகத்தை நாட்டின் முன் மாதிரி கட்சி அலுவலகமாக மாற்றுவோம் என கோவை பாஜ மாநகர் மாவட்ட தலைவர் ரமேஷ் குமார் கூறினார்.

ஏப் 29, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை