உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அமைதியாக நடந்த அல் உம்மா நிறுவனர் பாஷா உடல் இறுதி ஊர்வலம் | Coimbatore bomb blast case | Prisoner Ba

அமைதியாக நடந்த அல் உம்மா நிறுவனர் பாஷா உடல் இறுதி ஊர்வலம் | Coimbatore bomb blast case | Prisoner Ba

கோவையில் 1998ல் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தின் முக்கிய குற்றவாளியும், அல்-உம்மா அமைப்பின் தலைவருமான பாஷா, உடல் நலக் குறைவால் திங்களன்று மரணம் அடைந்தார். 25 ஆண்டுகளாக சிறையில் இருந்த பாஷா, கடந்த ஏப்ரல் 18ல் பரோலில் வந்தார். இருதய கோளாறு, நுரையீரல் தொற்று உள்ளிட்ட பிரச்னைகளால் தனியார் ஆஸ்பிடலில் அட்மிட் செய்யப்பட்டார். சிகிச்சை முடிந்து வீட்டில் ஓய்வெடுத்த அவருக்கு, மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. ஞாயிற்றுக்கிழமை கோவை பீளமேட்டில் உள்ள தனியார் ஆஸ்பிடலில் சேர்க்கப்பட்டார்.

டிச 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ