/ தினமலர் டிவி
/ பொது
/ எங்களை இப்படியுமா நடத்துவாங்க? தூய்மை பணியாளர்கள் குமுறல் | Coimbatore Corporation | Garbage Truck
எங்களை இப்படியுமா நடத்துவாங்க? தூய்மை பணியாளர்கள் குமுறல் | Coimbatore Corporation | Garbage Truck
கோவை, காந்திபுரம் மத்திய சிறைச்சாலை வளாகத்தில் அமைக்கப்பட்டசெம்மொழி பூங்காவை வருகிற 25ம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். இதையொட்டி சில நாட்களுக்கு முன் செம்மொழி பூங்கா பணிகளை அமைச்சர் பார்வையிட்டார். அப்போது அங்கு தூய்மை பணிகளுக்கு உணவு பொட்டலம், தண்ணீர் பாட்டில் வழங்கப்பட்டது. அவை அனைத்தும் மாநகராட்சி குப்பை அள்ளும் வண்டியில் கொண்டு வந்து விநியோகம் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மாநகரில் சேகரமாகும் குப்பை, ஓட்டல் கழிவுகள் அள்ளும் வண்டியில் உணவு கொண்டு வந்து உள்ளனர்.
நவ 20, 2025