/ தினமலர் டிவி
/ பொது
/ கோவையில் அடுத்தடுத்து ரோட்டில் புதையும் லாரிகள்: அதிர்ச்சி சம்பவம் | Coimbatore Road Collapse | Unde
கோவையில் அடுத்தடுத்து ரோட்டில் புதையும் லாரிகள்: அதிர்ச்சி சம்பவம் | Coimbatore Road Collapse | Unde
கோவையில் பல்வேறு இடங்களில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழிகள் சரிவர மூடப்படாமல் உள்ளது. தரமற்ற நிலையில் கான்கிரீட் போடப்பட்டு அதன் மீது தார் ரோடு அமைக்கப்பட்டுள்ளது. அந்த வழியாக செங்கல் லோடு ஏற்றிய கனரக லாரி சென்றால் கூட திடீரென பள்ளம் ஏற்பட்டு டயர்கள் சிக்கி கொள்கிறது. ஏற்கனவே மணியக்காரன் பகுதி, ப்ரூக் ஃபீல்டுஸ், உடையாம்பாளையத்தில் ரோட்டில் ஏற்பட்ட பள்ளத்தில் லாரிகள் சிக்கின.
டிச 13, 2025