/ தினமலர் டிவி
/ பொது
/ கோடிக்கணக்கில் லாபம்! 14 ஆண்டுகளாக கண்டுகொள்ளாதது ஏன்? | Cough syrup row | Coldrif cough syrup
கோடிக்கணக்கில் லாபம்! 14 ஆண்டுகளாக கண்டுகொள்ளாதது ஏன்? | Cough syrup row | Coldrif cough syrup
தமிழகத்தின் காஞ்சிபுரத்தில் செயல்பட்ட ஸ்ரீசன் பார்மா நிறுவனம் தயாரித்த கோல்ட்ரிப் இருமல் மருந்தை உட்கொண்ட 20க்கும் அதிகமான வெளிமாநிலகுழந்தைகள் இறந்துள்ளன. ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தின் உரிமங்கள் முழுதுமாக ரத்து செய்யப்பட்டு மூடப்பட்டுள்ளது என தமிழக அரசு அறிவித்துள்ளது. சேப்டி நடைமுறைகள் ஏன் கடைபிடிக்கவில்லை, இனி இது போல் நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என சேப்டி இன்ஜினியர் பிரபு காந்தி விளக்குகிறார்.
அக் 13, 2025