சூப்பர் சென்னை நடத்திய ரியல் எஸ்டேட் பேஷன் ஷோ! CREDAI Fairpro 2025 | Super Chennai | Fashion Show
ரியல் எஸ்டேட் பேஷன் ஷோவில் ஒய்யார நடை போட்ட மாடல்கள்! இது சென்னைக்கு புதுசு! டிஸ்க்: சூப்பர் சென்னை நடத்திய ரியல் எஸ்டேட் பேஷன் ஷோ! CREDAI Fairpro 2025 | Super Chennai | Real Estate Fashion Show இந்திய ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான கிரடெய் சார்பில் ரியல் எஸ்டேட் கண்காட்சி சென்னை வர்த்தக மையத்தில் நடந்தது. இந்த கண்காட்சியில் துவங்கப்பட்ட சூப்பர் சென்னை என்ற அமைப்பானது முதன் முறையாக ரியல் எஸ்டேட் தொடர்பான பேஷன் ஷோ ஒன்றை நடத்தியது. இதில் சூப்பர் சென்னை அமைப்பின் நிர்வாக இயக்குனர் ரஞ்சித் ரத்தோட் குழுவினர் கலந்து கொண்டனர். வித்தியாசமான இந்த பேஷன் ஷோவில் வேட்டி, சட்டை, சேலையிலும் மாடல்கள் நடை போட்டது பார்வையாளர்களை கவர்ந்தது. தொடர்ந்து மாடல்கள் ரியல் எஸ்டேட் தொடர்புடைய ஆடைகளை அணிந்து ஒய்யார நடை போட்டனர்.