உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வெட்டியவனை விசாரித்தபோது அதிர்ச்சி அடைந்த போலீஸ் Crime in Bus | passenger stabbed in the bus

வெட்டியவனை விசாரித்தபோது அதிர்ச்சி அடைந்த போலீஸ் Crime in Bus | passenger stabbed in the bus

பயணியை வெட்டிய ஆசாமி ஓடும் பஸ்சில் பகீர் சம்பவம்! பாய்ந்து பிடித்து கட்டிய சக பயணிகள் ஈரோடு பஸ் ஸ்டாண்டில் இருந்து சிவகிரி அம்மன் கோயிலுக்கு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. அரசு மருத்துவமனை பஸ் ஸ்டாப்பில் ஏறியவர்களில் ஒருவர் போதையில் இருந்தார்.

நவ 24, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Nandakumar Naidu.
நவ 24, 2025 18:52

சட்டத்தின் மீது பயம் இல்லை, வெட்டுகிறானா, அவனை கை கால்களை உடைத்து சித்ரவதை செய்து அந்த வலியை அவன் உணர வேண்டும். அப்போது தான் பயம் இருக்கும்.


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி