உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / எல்லாம் நல்லா நடக்கும்; கடலூர் மக்கள் மகிழ்ச்சி | cuddalore | Sibi Adhithya Senthil Kumar | S. Anu

எல்லாம் நல்லா நடக்கும்; கடலூர் மக்கள் மகிழ்ச்சி | cuddalore | Sibi Adhithya Senthil Kumar | S. Anu

தமிழகம் முழுவதும் 65 ஐஏஎஸ் அதிகாரிகள் கடந்த 16ம்தேதி ஒரே நாளில் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர். அதில் 2 ஐஏஎஸ் அதிகாரிகள் ஒரே மாவட்டத்தில் நியமனம் செய்யப்பட்டது அதிகாரிகள் மட்டத்தில் பலரது கவனத்தை ஈர்த்தது. ஒருவர் சிபி ஆதித்யா செந்தில்குமார். இன்னொருவர் அனு.

ஜூலை 24, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி