/ தினமலர் டிவி
/ பொது
/ வீடுகளை சூழ்ந்த வெள்ளம் மிதக்கிறது கடலூர் | Cuddalore | Cuddalore Rain | cyclone fengal
வீடுகளை சூழ்ந்த வெள்ளம் மிதக்கிறது கடலூர் | Cuddalore | Cuddalore Rain | cyclone fengal
கடலூர் உச்சிமேடு மகாலட்சுமி நகரை வெள்ளநீர் சூழ்ந்ததால் மக்கள் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கினர். மாவட்ட நிர்வாகத்திற்கு கிடைத்த தகவலின் படி பேரிடர் மீட்பு படையினர் அவர்களை படகில் மீட்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
டிச 01, 2024