/ தினமலர் டிவி
/ பொது
/ மேற்கு வங்க கவர்னர் ஆனந்த போஸ் திடீரென அட்மிட் | CV Ananda Bose | Murshidabad | West Bengal
மேற்கு வங்க கவர்னர் ஆனந்த போஸ் திடீரென அட்மிட் | CV Ananda Bose | Murshidabad | West Bengal
மேற்கு வங்கத்தில் நடக்கும் கலவரத்தை பார்வையிடும் சென்றிருந்த கவர்னர் ஆனந்த போஸூக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் உடல்நிலையை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். உரிய பரிசோதனைகளுக்கு பின்னர், அடுத்தக்கட்ட சிகிச்சை தொடங்கும் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏப் 21, 2025