உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இலங்கையை புரட்டி போட்ட டிட்வா: இந்தியா, அமெரிக்கா உதவிக்கரம் Cyclone Ditwah | Srilanka Rain| Indian

இலங்கையை புரட்டி போட்ட டிட்வா: இந்தியா, அமெரிக்கா உதவிக்கரம் Cyclone Ditwah | Srilanka Rain| Indian

மொத்தம் 764 வழிபாட்டு தலங்கள் கடும் சேதம் அடைந்துள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. அவற்றை சீரமைக்கும் பணிகள் துவங்கியுள்ளன. 25 மாவட்டங்களில், 21 லட்சம் பேர் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு அளிக்கவும், அவர்களுக்கு தேவையான உணவு, உடை, மருத்துவ வசதிகள் செய்து தரவும் அந்நாட்டு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், இலங்கைக்கு தேவையான உதவிப் பொருட்கள் இந்திய கடற்படை மற்றும் விமானப்படை மூலம் தொடர்ந்து அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. அந்நாட்டு ராணுவத்துடன் இணைந்து நம் ராணுவ வீரர்களும் மீட்பு, புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

டிச 09, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை