/ தினமலர் டிவி
/ பொது
/ உச்சக்கட்ட குழப்பம்... புயல் கரை கடந்ததா இல்லையா? | cyclone fengal | fenjal update | chennai rain
உச்சக்கட்ட குழப்பம்... புயல் கரை கடந்ததா இல்லையா? | cyclone fengal | fenjal update | chennai rain
பெஞ்சல் புயல் உருவாகும் முன்பும், உருவான பிறகும் பல முறை கணிப்புகளை மீறியது. கரையை கடக்கும் முன்பு வலுவிழுந்து விடும் என்று முதலில் கணிக்கப்பட்டது. பின்னர் வீரிய புயலாகவே கரையை கடக்கும் என்று அறிவிப்பு வெளியானது. இப்படி பல திருப்பங்களுக்கு பிறகு, ஒரு வழியாக காரைக்கால், மாமல்லபுரம் இடையே நேற்று இரவில் புயல் கரையை கடந்து விட்டது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. புதுச்சேரியை ஒட்டியபடி இரவு 10:30 மணி 11:30 மணி இடையே புயலின் கண் பகுதி கரையை கடந்ததாக வானிலை மையம் கூறியது.
டிச 01, 2024