உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / Breaking: வானிலை மையம் கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட் | Cyclone Fengal | Tamilnadu | Puducherry | IMD

Breaking: வானிலை மையம் கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட் | Cyclone Fengal | Tamilnadu | Puducherry | IMD

பெங்கல் புயல் வலுவிழந்து கரையை கடக்கும் இடத்தில் மாற்றம் வங்க கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் பெங்கல் புயலாக உருவெடுக்கும். 30ம் தேதி புயல் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையை கடக்கும் என அறிவிப்பு மாமல்புரம் - காரைக்கால் இடையே கரையை கடக்கலாம் என கணிப்பு அதன் மையப்பகுதி புதுச்சேரி அருகே கரையை கடக்க கூடும் - வானிலை மையம்

நவ 28, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ