உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பெஞ்சல் புயலின் இப்போதைய நிலை என்ன? வானிலை அப்டேட் | cyclone fengal | fenjal update | IMD update

பெஞ்சல் புயலின் இப்போதைய நிலை என்ன? வானிலை அப்டேட் | cyclone fengal | fenjal update | IMD update

தமிழகம், புதுச்சேரியை மிரட்டிய பெஞ்சல் புயல் நேற்று முன்தினம் இரவில் காரைக்கால், மாமல்லபுரம் இடையே கரையை கடந்தது. புயலின் கண் பகுதி அன்று நள்ளிரவு வாக்கில் புதுச்சேரியை ஒட்டியபடி கடந்து சென்றது. புதுச்சேரி, விழுப்புரத்தில் வரலாறு காணாத மழை கொட்டித்தீர்த்தது. 24 மணி நேரத்தில் 500 மிமீ தாண்டி வெளுத்து வாங்கியது.

டிச 02, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !