உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அமலுக்கு வந்த உத்தரவு! 62 லட்சம் வாகனங்கள் நிலை என்ன? | Delhi | Petrol Pump | Old Vehicles Banned

அமலுக்கு வந்த உத்தரவு! 62 லட்சம் வாகனங்கள் நிலை என்ன? | Delhi | Petrol Pump | Old Vehicles Banned

தலைநகரில் பழைய கார்கள் பறிமுதல்! பெட்ரோல், டீசல் கிடையாது தலைநகர் டில்லியில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் டிசம்பர் வரை காற்றின் தரக் குறியீடு 1,000 என்ற மோசமான நிலையை எட்டுகிறது. பழைய கார் பைக்குகளின் புகை மற்றும் அண்டை மாநிலங்களான ஹரியானா, பஞ்சாபில் எரிக்கப்படும் விவசாய கழிவுகள் டில்லி காற்று மாசுக்கு முக்கிய காரணங்கள் என கூறப்படுகிறது.

ஜூலை 02, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ