/ தினமலர் டிவி
/ பொது
/ மழைநீர் வடிகால் பராமரிப்பில் ஊழல்?: ஐகோர்ட் சந்தேகம் Delhi Students death case| Delhi High court or
மழைநீர் வடிகால் பராமரிப்பில் ஊழல்?: ஐகோர்ட் சந்தேகம் Delhi Students death case| Delhi High court or
கோவை சரவணம்பட்டியை சேர்ந்தவர் வக்கீல் உதயகுமார். வயது 48. பொள்ளாச்சிக்கு செல்வதாக மனைவி நித்யாவள்ளியிடம் கூறிவிட்டு காரில் புறப்பட்டார். திரும்பி வரவில்லை. மைலேரிபாளையத்தில் கோழிப்பண்ணை அருகே உதயகுமார் சடலமாக கிடந்தார். கழுத்து, மார்பில் வெட்டு காயங்கள் இருந்தன. கோவை எஸ்பி பத்ரிநாராயணன் சம்பவ இடத்தை ஆய்வு செய்தார். கொலையாளிகளை பிடிக்க 6 தனிப்படைகள் அமைத்தார். முன்விரோதம் காரணமாக மர்ம கும்பல் உதயகுமாரை வெட்டி கொன்றுவிட்டு அவரது காரிலேயே தப்பி சென்றது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
ஆக 02, 2024