/ தினமலர் டிவி
/ பொது
/ சுதந்திர தின கொண்டாட்டத்துக்கு செங்கோட்டை ரெடி! | Delhi's Red Fort | Independence Day | August 15
சுதந்திர தின கொண்டாட்டத்துக்கு செங்கோட்டை ரெடி! | Delhi's Red Fort | Independence Day | August 15
ஆகஸ்ட் 15ல் 78வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. டில்லி, செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்றி வைத்து உரை ஆற்றுகிறார். இதையொட்டி தலைநகர் முழுதும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன. தலைநகரில் 10 ஆயிரம் போலீசார், 3 ஆயிரத்துக்கும் மேலான டிராபிக் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். நகர் முழுதும் கண்காணிக்க 700 ஏ.ஐ. அடிப்படையிலான கேமராக்களும் முக்கிய இடங்களில் நிறுவப்பட்டுள்ளன.
ஆக 13, 2024