உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கோஷமிட்ட தொண்டர்கள் வேணாங்க என்ற உதயநிதி Deputy cm Udhayanidhi dmk senior functionary dies tamilna

கோஷமிட்ட தொண்டர்கள் வேணாங்க என்ற உதயநிதி Deputy cm Udhayanidhi dmk senior functionary dies tamilna

லட்சுமணன் உடலுக்கு துணை முதல்வர் உதயநிதி மலரஞ்சலி செலுத்தினார். குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அப்போது, கூட்டத்தில் இருந்த சில தொண்டர்கள் வருங்கால தமிழக முதல்வர் உதயநிதி வாழ்க என கோஷம் எழுப்பினர். உடனே உதயநிதி கையை காட்டி கோஷம் போட்டவர்களை அடக்கினார். திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

அக் 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி