/ தினமலர் டிவி
/ பொது
/ தினமலர் பட்டம் வினாடி வினாவில் பங்கேற்க மாணவர்கள் ஆர்வம்! Dinamalar| Pattam | quiz competition
தினமலர் பட்டம் வினாடி வினாவில் பங்கேற்க மாணவர்கள் ஆர்வம்! Dinamalar| Pattam | quiz competition
தினமலர் மாணவர் பதிப்பு பட்டம் மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி இணைந்து, பட்டம் வினாடி வினா போட்டியை நடத்துகின்றன. பள்ளிகளுக்கு இடையேயான முதல் போட்டி, தாம்பரத்தை அடுத்த மண்ணிவாக்கம் நடேசன் வித்யாசாலா மெட்ரிக் பள்ளியில் நடத்தப்பட்டது. இதில் 970 மாணவர்கள் முதல்கட்ட தேர்வு எழுதினர். அதிலிருந்து அதிக மதிப்பெண்கள் பெற்ற 16 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கான வினாடி- வினா போட்டி, நடேசன் பள்ளியில் நடந்தது.
செப் 11, 2024