/ தினமலர் டிவி
/ பொது
/ கலெக்டர் அலுவலகத்தில் முதியவர்கள் போர்க்கோலம் Dindigul Collector Office Public Grievance Day Petit
கலெக்டர் அலுவலகத்தில் முதியவர்கள் போர்க்கோலம் Dindigul Collector Office Public Grievance Day Petit
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த வயதான தம்பதியர் கூட்டத்துக்கு வந்தனர். தங்களுக்கு சொந்தமான 15 சென்ட் நிலத்தை போலி பத்திரம் மூலம் தனிநபர் அபகரித்து விட்டதாக கூறி கலெக்டர் ஆபீஸ் முன் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். நிலத்தை மீட்டு தரக்கோரி அவர்கள் கதறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
டிச 23, 2024