உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / எங்க கூட்டணி வந்ததும் ஸ்டாலினுக்கு ஜுரம் ஸ்டார்ட் | DMK | CM Stalin | Nainar Nagendran | TNBJP

எங்க கூட்டணி வந்ததும் ஸ்டாலினுக்கு ஜுரம் ஸ்டார்ட் | DMK | CM Stalin | Nainar Nagendran | TNBJP

ஓரணியில் தமிழ்நாடு என்கிற பெயரில் ஸ்டாலின் ஊர் ஊராக செல்கிறார். இதனால் எந்த நன்மையும் இல்லை. தினசரி நடக்கும் சட்ட ஒழுங்கு பிரச்சனையை மறைக்க இந்த ஏற்பாடு என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கூறி உள்ளார்.

ஜூலை 10, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !