உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திமுக சேர்மன் மீது வீடியோ ஆதாரத்துடன் புகார் அளித்த கவுன்சிலர்! DMK Chairman | DMK Councillor | Sal

திமுக சேர்மன் மீது வீடியோ ஆதாரத்துடன் புகார் அளித்த கவுன்சிலர்! DMK Chairman | DMK Councillor | Sal

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே தெடாவூர் பேரூராட்சி தலைவராக, திமுகவை சேர்ந்த வேலு இருக்கிறார். அங்கு நான்காவது வார்டில் திமுகவை சேர்ந்த நந்தினி கவுன்சிலராக உள்ளார். நந்தினியின் கணவர் பேரூராட்சி தலைவர் வேலுக்கு 50 ஆயிரம் ரூபாய் கடன் கொடுத்தாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 25ம் தேதி பேரூராட்சி கூட்டம் நடந்தது. அப்போது தலைவருக்கும், கவுன்சிலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த நந்தினி, தலைவர் வேலு வாங்கிய 50 ஆயிரம் ரூபாயை உடனடியாக தரும்படி கேட்டுள்ளார்.

அக் 28, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ