உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அண்ணாமலைக்கு எதிரான வழக்கில் எதிர்பாராத முக்கிய திருப்பம் | dmk files | tr balu vs annamalai case

அண்ணாமலைக்கு எதிரான வழக்கில் எதிர்பாராத முக்கிய திருப்பம் | dmk files | tr balu vs annamalai case

2023ல் அண்ணாமலை தமிழக பாஜ தலைவராக இருந்த போது டிஎம்கே பைல்ஸ் என்ற பெயரில் திமுக தலைவர்களின் சொத்து பட்டியலை வெளியிட்டார். அந்த ஆண்டின் ஏப்ரல் மாதம் 14ம் தேதி திமுக பொருளாளர் டிஆர் பாலுவின் சொத்து பட்டியலையும் அவர் வெளியிட்டு இருந்தார். அண்ணாமலை சொத்து பட்டியல் வெளியிட்டதற்கு எதிராக, சென்னை சைதாப்பேட்டை குற்றவியல் கோர்ட்டில் டிஆர் பாலு வழக்கு தொடர்ந்தார்.

செப் 22, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ