உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திமுகவுக்கு கமிஷன் தான் முக்கியம்: ஜெயக்குமார்

திமுகவுக்கு கமிஷன் தான் முக்கியம்: ஜெயக்குமார்

சென்னை இசிஆரில் இளைஞர்கள் சிலர் காரில் வந்த இளம்பெண்களை விரட்டி அச்சுறுத்திய சம்பவத்திலும் எப்ஐஆர் கசிந்துள்ளது. இதன் மூலம் பெண்கள் புகார் தருவதற்கு பயப்படும் சூழலை உருவாக்குகின்றனர் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

ஜன 31, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ