உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மன்மோகன் மறைவுக்கு 7 நாள் துக்கம் அனுசரிக்காத திமுக? | DMK govt function| Congress

மன்மோகன் மறைவுக்கு 7 நாள் துக்கம் அனுசரிக்காத திமுக? | DMK govt function| Congress

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், டிசம்பர் 26ல் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவரது மறைவை ஒட்டி, 7 நாட்களுக்கு காங்கிரஸ் கட்சியின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன. மத்திய அரசு சார்பில், 7 நாட்கள் நாடு தழுவிய துக்கம் அனுசரிக்கப்பட்டது. மத்திய அரசும், காங்கிரசும் ஒரு வாரத்திற்கு நிகழ்ச்சிகளை ரத்து செய்த நிலையில், கூட்டணியில் உள்ள திமுக அரசு பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தியது. சென்னை நந்தனத்தில், 48வது புத்தக கண்காட்சியை துணை முதல்வர் உதயநிதி, டிசம்பர் 27ல் துவக்கி வைத்தார்.

ஜன 02, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி