/ தினமலர் டிவி
/ பொது
/ வட இந்திய பெண்கள் குறித்து TRB ராஜா சர்ச்சை கருத்து | DMK Minister | TRB Rajaa | controversial remar
வட இந்திய பெண்கள் குறித்து TRB ராஜா சர்ச்சை கருத்து | DMK Minister | TRB Rajaa | controversial remar
திமுக அமைச்சர்கள் சர்ச்சையாக பேசி, விமர்சனங்களுக்குள் சிக்கிக் கொள்வது அடிக்கடி நடக்கிறது. ஏற்கனவே முன்னாள் அமைச்சர் பொன்முடி ஓசி பஸ், ஓசி பயணம் என்றெல்லாம் பெண்களின் இலவச பஸ் திட்டத்தை விமர்சித்தார். இதே போல துணை முதல்வர் உதயநிதியும் சனாதனம் பற்றி பேசி சர்ச்சையில் சிக்கினார்.
செப் 26, 2025