உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நாகேந்திரன், வானதியை தோற்கடிக்க திமுக அஸ்திரம் DMK vs BJP | TN election 2026 | DMK caste based plan

நாகேந்திரன், வானதியை தோற்கடிக்க திமுக அஸ்திரம் DMK vs BJP | TN election 2026 | DMK caste based plan

2021 சட்டசபை தேர்தலின் போது அதிமுக கூட்டணியில் 20 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜ 5 இடங்களில் வென்றது. நாகர்கோயிலில் காந்தி, திருநெல்வேலியில் நயினார் நாகேந்திரன், கோவை தெற்கில் வானதி, மொடக்குறிச்சியில் சரஸ்வதி வெற்றி பெற்றனர். வர இருக்கும் சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இம்முறை 40 தொகுதிகளில் போட்டியிட பாஜ விரும்புகிறது.

பிப் 16, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை