/ தினமலர் டிவி
/ பொது
/ இந்தியா வரும் டிரம்ப்? பரபரக்கும் உலக அரசியல் | donald trump swearing in | Trump Modi Friendship
இந்தியா வரும் டிரம்ப்? பரபரக்கும் உலக அரசியல் | donald trump swearing in | Trump Modi Friendship
அமெரிக்காவின் 47வது அதிபராக நாளை பதவி ஏற்கிறார். வாஷிங்டனில் தடபுடலாக ஏற்பாடு நடக்கிறது. இந்த நிலையில், புளோரிடாவில் இருந்து தனது மனைவி மெலனியா, மகன் பாரோனுடன் விமானத்தில் புறப்பட்டு வாஷிங்டன் வந்தார் டிரம்ப். வாஷிங்டன்னில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அமெரிக்காவில் ஏற்பட்டு இருக்கும் இந்த அரசியல் மாற்றம் உலக அரசியலில் பெரிய அளவில் எதிரொலிக்க கூடியது. டிரம்ப் வருகை எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்துக்கொண்டு இருக்கின்றன.
ஜன 19, 2025