உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / டிரம்ப்புக்கு மருத்துவ பரிசோதனை; ஒயிட் ஹவுஸ் சொன்ன தகவல் Donald Trump |Health Crisis |

டிரம்ப்புக்கு மருத்துவ பரிசோதனை; ஒயிட் ஹவுஸ் சொன்ன தகவல் Donald Trump |Health Crisis |

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பிற்கு 79 வயதாகிறது. அவரது காலில் வீக்கம் ஏற்பட்டதால், டாக்டர்கள் குழு பரிசோததித்தது. அதிபர் டிரம்பிற்கு Chronic Venous Insufficiency நாள்பட்ட நரம்பு நோய் இருப்பது கண்டறியப்பட்டது. கால்களில் இருந்து இதயத்துக்கு ரத்தம் சரியாக செல்லாததால் இந்த பிரச்னை ஏற்படும் என்று மருத்துவர்கள் கூறி உள்ளனர். உலகில் 20 பேரில் ஒருவரை இந்த நோய் தாக்குமாம். அடிக்கடி கை குலுக்குவதால் ஏற்பட்ட திசுக்கள் சேதம் மற்றும் இதய நோய் தடுப்புக்கான ஆஸ்பிரின் மருந்தின் அதிக பயன்பாடு இதற்கு காரணமாக உள்ளது. மற்றபடி, தமனி நோய், இதய செயலிழப்பு அல்லது சிறுநீரக பிரச்சினைகள் போன்ற பாதிப்புகள் எதுவும் இல்லை.

ஜூலை 18, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !