/ தினமலர் டிவி
/ பொது
/ 2040ல் நிலவுக்கு மனிதர்களை அனுப்ப திட்டம்: இஸ்ரோ தலைவர் Dr. Naryanan | ISRO Chief | kulasegarapatti
2040ல் நிலவுக்கு மனிதர்களை அனுப்ப திட்டம்: இஸ்ரோ தலைவர் Dr. Naryanan | ISRO Chief | kulasegarapatti
சந்திராயன் 5 திட்டம், சந்திராயன் 3 போல் ஒரு லேண்டர் இது 100 நாட்கள் நிலவில் ஆய்வு செய்யும் வகையில் உருவாக்கப்படுகிறது. நிலவில் மனிதர்களை அனுப்புவது பெரிய திட்டம் 2040 ஆம் ஆண்டில் மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் திட்டம் நடைபெறும் அதற்கான பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இஸ்ரோவின் மூன்றாவது ஏவுதள மையம் ஶ்ரீ ஹரிஹோட்டாவில் அமைக்க உள்ளோம். இரண்டாவது ஏவு தளம் மையம் குலசேகரபட்டினத்தில் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது இதற்காக 95% இடங்களை தமிழக அரசு ஒதுக்கி தந்துள்ளது . 2026 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் குலசேகரப்பட்டினத்தில் இருந்து ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என தெரிவித்தார்.
மே 13, 2025