உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வரிப்பணத்தை வீணாக்கும் கான்ட்ராக்டர்களுக்கு மக்கள் எதிர்ப்பு! Drainage Work | Karamadai Municipality

வரிப்பணத்தை வீணாக்கும் கான்ட்ராக்டர்களுக்கு மக்கள் எதிர்ப்பு! Drainage Work | Karamadai Municipality

கோவை மாவட்டம் காரமடை நகராட்சிக்குட்பட்ட மங்களகரைபுதூரில் சாக்கடை கால்வாய் கட்டும் பணி நடந்து வருகிறது. 6 லட்ச ரூபாய் மதிப்பீட்டிலான ஒப்பந்த பணியை ரவிக்குமார் என்ற கான்ட்ராக்டர் செய்து வருகிறார். தரமில்லாமல் கான்கிரீட் பணி நடந்ததால் அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். முதல்முறை கட்டியதை அகற்றிவிட்டு, இரண்டாவதாக கட்டும் பணி நடந்தது. இரண்டாவது முறையும் பழைய கற்களை அடுக்கி வைத்து அதன் மீது கலவைகளை ஊற்றி பணி செய்துள்ளனர். இதற்கும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து கால்வாயை இடித்து அகற்ற வைத்தனர்.

ஜூன் 16, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை