உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கடல்போல் மாறியது விவசாய நிலம் | drone video | cyclone fengal | Flood Water

கடல்போல் மாறியது விவசாய நிலம் | drone video | cyclone fengal | Flood Water

2000 ஏக்கர் பயிர்களை விழுங்கியது வெள்ளம் ட்ரோன் ஷாட் புதுச்சேரி அருகே விழுப்புரம் நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் இருக்கக்கூடிய தமிழகப் பகுதியான மேல் அழிஞ்சிப்பட்டு கீழ் அழிஞ்சிப்பட்டு, உடலப்பட்டு கீழ் குமாரமங்கலம் ரெட்டிசாவடி உள்ளிட்ட 18 ஊர்களில் உள்ள 2000 ஏக்கர் விவசாய நிலம் முற்றிலும் வெள்ளத்தில் மூழ்கி கடல்போல் காணப்படுகிறது. மலர் செடிகள் மணிலா மரவள்ளிக்கிழங்கு பயிர்கள் கோழிப்பண்ணைகள் 10க்கு மேற்பட்ட மீன் குட்டைகள் வெள்ளத்தில் மூழ்கின.

டிச 03, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை