உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இருமுடி கட்டி தரிசனம் செய்த முதல் ஜனாதிபதி என்ற பெருமை பெற்றார் முர்மு! Droupadi Murmu | President |

இருமுடி கட்டி தரிசனம் செய்த முதல் ஜனாதிபதி என்ற பெருமை பெற்றார் முர்மு! Droupadi Murmu | President |

ஜனாதிபதி திரவுபதி முர்மு இருமுடி கட்டி சபரிமலையில் 18 படிகள் ஏறி ஐயப்பனை தரிசனம் செய்தார். இதற்காக செவ்வாய்கிழமை மாலை அவர் டில்லியில் இருந்து தனி விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்தார். விமான நிலையத்தில் கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர், முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

அக் 22, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி