உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பக்தரோடு பக்தராக கோயிலை வலம் வந்து வழிபட்டார்! Durga Stalin | DMK | HRCE | Thiruvenkadu Temple Vis

பக்தரோடு பக்தராக கோயிலை வலம் வந்து வழிபட்டார்! Durga Stalin | DMK | HRCE | Thiruvenkadu Temple Vis

கார்த்திகை மாதம் மூன்றாவது ஞாயிறு அன்று நடக்கும் அபிஷேகம் சிறப்பு வாய்ந்தது. இதில் பக்தர்களுடன் சேர்ந்து முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா பால்குடம் எடுத்து வழிபடுவது வழக்கம். அதன்படி இன்றைய தினத்தில் கோயிலுக்கு வந்த துர்கா, சந்திர தீர்த்தத்தில் இருந்து பக்தர்களுடன் பால்குடம் எடுத்து வந்தார். கோயிலை வலம் வந்து அகோர மூர்த்திக்கு அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினார்.

டிச 07, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை