/ தினமலர் டிவி
/ பொது
/ மாணவர்களுடன் கலந்துரையாடி நெகிழ்ச்சியடைந்த நாமக்கல் கலெக்டர்! Durgamurthy | Collector | Erumapatti
மாணவர்களுடன் கலந்துரையாடி நெகிழ்ச்சியடைந்த நாமக்கல் கலெக்டர்! Durgamurthy | Collector | Erumapatti
நாமக்கல் மாவட்டம் எருமபட்டி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில், விஜய் என்ற மாணவன் பத்தாம் வகுப்பு படிக்கிறான். அவன் நாமக்கல் கலெக்டராக பொறுப்பேற்றுள்ள துர்காமூர்த்தி குறித்து சமூக வலைதளத்தில் கருத்து ஒன்று பதிவிட்டான்.
ஜூலை 17, 2025