/ தினமலர் டிவி
/ பொது
/ திருப்பூர் அருகே சாய ஆலையில் விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் பாதிப்பு! Dyeing Factory | Toxic Gases | T
திருப்பூர் அருகே சாய ஆலையில் விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் பாதிப்பு! Dyeing Factory | Toxic Gases | T
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த கரைப்புதூரில் சாய ஆலை செயல்பட்டு வருகிறது. அங்கு சாயக்கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் 5 தொழிலாளர்கள் ஈடுபட்டனர். தொட்டியில் இறங்கிய தொழிலாளர்களை விஷவாயு தாக்கியதாக கூறப்படுகிறது. ஒருவர் பின் ஒருவராக தொட்டியில் மயங்கி விழுந்தனர். அவர்களை ஆலையில் இருந்தவர்கள் மீட்டு ஆஸ்பிடலுக்கு கொண்டு சென்றனர். அதில் சுண்டமேடு பகுதியை சேர்ந்த சரவணன், வேணுகோபால் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்
மே 19, 2025