உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கத்தால் 1400ஐ தாண்டியது பலி எண்ணிக்கை | Earthquake | Afghanistan

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கத்தால் 1400ஐ தாண்டியது பலி எண்ணிக்கை | Earthquake | Afghanistan

மீண்டும் குலுங்கிய ஆப்கானிஸ்தான்! ஆப்கானிஸ்தானின் கிழக்கு மற்றும் பாகிஸ்தான் எல்லையையொட்டியுள்ள குனார் மாகாணத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவானது. தொடர்ந்து 4.7 - 4.3 - 5.0 ரிக்டர் அளவுகளில் நிலநடுக்கமும் பல நில அதிர்வுகளும் ஏற்பட்டன.

செப் 02, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி