உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஆப்கன் நிலநடுக்கத்தில் 800ஐ கடந்த மரணம் | Earthquake | Eastern Afghanistan | 800 people died

ஆப்கன் நிலநடுக்கத்தில் 800ஐ கடந்த மரணம் | Earthquake | Eastern Afghanistan | 800 people died

பாகிஸ்தானை ஒட்டிய கிழக்கு ஆப்கானிஸ்தானில் நள்ளிரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜலாலாபாத்திற்கு வடகிழக்கே 27 கிமீ தொலைவில், 8 கிமீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6 ஆக பதிவானது. அந்த அதிர்வு அடங்குவதற்குள் 20 நிமிடங்களுக்கு பின், 10 கிலோமீட்டர் ஆழத்தில் 4.5 ரிக்டர் அளவில் மற்றொரு நிலநடுக்கம் தாக்கியது. அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்கள் ஆப்கானின் குனார், நங்கஹார் மாகாணங்களில் உள்ள பர்வான், காபூல், கபிசா பல்வேறு இடங்களில் பலத்த சேதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

செப் 01, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ