BREAKING நெல்லை, தென்காசியில் நிலநடுக்கம்? மக்கள் பீதி | Earthquake today | Tenkasi, Tirunelveli
நெல்லை, தென்காசியில் நிலநடுக்கம்? மக்கள் பீதி என்ன நடந்தது? தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் நில அதிர்வால் மக்கள் அதிர்ச்சி காலை 11:45-11:50 மணிக்கு இடையே திடீர் நில அதிர்வு பாபநாசம், கல்லிடிடைக்குறிச்சி, அம்பை, சிவந்திபுரம், கடையம், மேட்டூர் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதி மக்கள் அதிர்ச்சி வீடுகளில் இருந்த கதவு, ஜன்னல் குலுங்கியது; பாத்திரங்கள் அதிர்ந்து விழுந்தன 6 வினாடி வரை நில அதிர்வு நீடித்தது மக்கள் சிலர் அச்சத்தில் வீடுகளை விட்டு வெளியே ஓடியதால் பரபரப்பு பூமிக்குள் பாறைகள் உருண்டது போல் உணர்ந்ததாக மக்கள் தகவல் நிலஅதிர்வை தென்காசி மாவட்ட பேரிடர் மேலாண்மை துறை உறுதி செய்தது திருவனந்தபுரம் அலுவலகத்தில் இருந்து கூடுதல் தகவலுக்கு காத்திருப்பதாக அதிகாரிகள் தகவல்