உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சென்னை, கும்மிடிபூண்டியில் பழங்கால கல்வெட்டு, ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு

சென்னை, கும்மிடிபூண்டியில் பழங்கால கல்வெட்டு, ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு

சென்னை மேடவாக்கம் பிள்ளையார் கோயில் தெருவில் உள்ள நல்ல தண்ணீர் குளத்தை, அப்பகுதி மக்கள் மற்றும் தன்னார்வலர்கள் சேர்ந்து துார்வாரும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் பழங்கால எழுத்துக்கள் பாெறிக்கப்பட்ட கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து உடனடியாக தொல்லியல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

செப் 29, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை