/ தினமலர் டிவி
/ பொது
/ சர்ச்சையை கிளப்பிய முத்தரசன் பேச்சு | ED | IT | Modi | Amit Shah | Mutharasan | LS Election 2024
சர்ச்சையை கிளப்பிய முத்தரசன் பேச்சு | ED | IT | Modi | Amit Shah | Mutharasan | LS Election 2024
தஞ்சாவூர் தொகுதி திமுக வேட்பாளர் முரசொலியை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தஞ்சையில் பிரசாரம் செய்தார். அமலாக்கத்துறை, வருமான வரித்துறை பற்றி அவர் பேசியது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
ஏப் 11, 2024